Namma Pollachi

Latest News

Blog
PSG College Coimbatore
1 week, 6 days ago

Eye4

News
கல்விசேவையில் 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கோவை அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி PSG College of Arts & Science ( PSG CAS ) ! ❤️ # நம் குழுவில் பி.எஸ்.ஜி. கல்லூரியில் படித்தவர்கள் தங்கள் கல்லூரி அனுபவங்களை கமெண்ட் செய்யலாம் ! 👍 இந்திய அளவில் பிரசித்திபெற்ற பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி திரு. பி. எஸ். கோவிந்தசாமி நாயுடு அவர்களின் 4 புதல்வர்களால் 1926ல் துவக்கப்பட்ட பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையால் 1947 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இக்கல்லூரி 1978 வரை மெட்ராஸ் யூனிவர்சிட்டியுடன் இணைக்கப்பட்டிருந்தது. 1978 முதல் தமிழகத்தின் முதல் தன்னாட்சி கல்லூரியாக (Autonomous College ) பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படதுவங்கியது . NAAC ( National Assessment & Accreditation Council ) பி.எஸ்.ஜி. கல்லூரிக்கு பைவ் ஸ்டார் அந்தஸ்து வழங்கி கௌவரவித்துள்ளது. ISO 9001:1994 தரசான்றிழை 2001 லும் ISO 9001:2000 தரசான்றிதழை 2003 லும் பெற்ற தமிழகத்தில் மிகவும் பிரபலமான கல்லூரி பி.எஸ்.ஜி கல்லூரி இத்தனை சிறப்பம்சங்கள் மிக்க பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு கல்வி சேவையில் 75 ஆம் ஆண்டை நிறைவு செய்வது குறிப்பிடத்தக்கது. 😍😍😍 # பி.எஸ்.ஜி. கல்லூரி நிர்வாகத்துக்கு கோவை கொண்டாட்டம் குழு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐

#LatestNewsPollachi

Show us some love. Follow us on Facebook, Twitter, and Instagram for the latest Pollachi news.

Facebook: https://www.facebook.com/nammapollachiofficial

Twitter: https://twitter.com/NammaPollachi

Instagram: https://instagram.com/nammapollachiofficial