Namma Pollachi

Latest News

Blog
கோவை: கோவை குனியமுத்தூரில் 5 நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. உணவு, தண்ணீர் சாப்பிடாமல் 5 நாட்களாக குடோனில் சுற்றிய சிறுத்தை கூண்டுக்குள் நுழைந்தபோது சிக்கியது.
4 months ago

Eye0

News
கோவை: கோவை குனியமுத்தூரில் 5 நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. உணவு, தண்ணீர் சாப்பிடாமல் 5 நாட்களாக குடோனில் சுற்றிய சிறுத்தை கூண்டுக்குள் நுழைந்தபோது சிக்கியது. ஆரோக்கியமாக உள்ள நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தையை விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். #coimbatorediaries #coimbatorelife #Pollachi #tiger

#LatestNewsPollachi

Show us some love. Follow us on Facebook, Twitter, and Instagram for the latest Pollachi news.

Facebook: https://www.facebook.com/nammapollachiofficial

Twitter: https://twitter.com/NammaPollachi

Instagram: https://instagram.com/nammapollachiofficial

Youtube: https://www.youtube.com/channel/UCi73rLAWEcB-xGIEYcikjrg

Website:  https://nammapollachi.in