Namma Pollachi

Blog
கோவையிலிருந்து போத்தனூர், பழநி, திண்டுக்கல் வழியாக மதுரை செல்லும் தினசரி பேசஞ்சர் ரயில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இயங்கவுள்ளது.
1 month ago

Eye8

News
கோவையிலிருந்து போத்தனூர், பழநி, திண்டுக்கல் வழியாக மதுரை செல்லும் தினசரி பேசஞ்சர் ரயில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இயங்கவுள்ளது. கோவையில் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் ரயில் போத்தனூரில் மதியம் 2.17க்கு கிளம்பி இரவு 7.35க்கு மதுரை சென்றடைகிறது. மதுரையில் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் போத்தனூரில் மதியம் 12.19க்கு வந்தடைந்து மதியம் 12.45க்கு கோவை ரயில்நிலையம் செல்லும் நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த சேவை துவங்கியுள்ளது. கோவையில் வசிக்கும் தென்தமிழக மக்கள் இந்த ரயிலை பயன்படுத்தி பயனடைவீர். #Coimbatore #Traintime

#LatestNewsPollachi

Show us some love. Follow us on Facebook, Twitter, and Instagram for the latest Pollachi news.

Facebook: https://www.facebook.com/nammapollachiofficial

Twitter: https://twitter.com/NammaPollachi

Instagram: https://instagram.com/nammapollachiofficial

Youtube: https://www.youtube.com/channel/UCi73rLAWEcB-xGIEYcikjrg

Website:  https://nammapollachi.in