Namma Pollachi

Blog
வாலாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம்
1 month, 1 week ago

Eye4

News
வாலாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. பெடல் படகு, துடுப்புப் படகு, மோட்டாா் படகு மற்றும் சைக்கிளிங் படகு என 4 வகையான படகு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் பெடல் படகில் பயணம் செய்ய 30 நிமிடத்துக்கு ரூ.300, துடுப்புப் படகில் 30 நிமிடத்துக்கு ரூ.400, சைக்கிளிங் படகில் 15 நிமிடத்துக்கு ரூ.200, மோட்டாா் படகில் 8 பேருக்கு 20 நிமிடத்துக்கு ரூ.1000 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அனைத்துப் படகு சவாரிகளுக்கும் 20 சதவீதம் கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படும். #ukkadam #valankulam #coimbatore

#LatestNewsPollachi

Show us some love. Follow us on Facebook, Twitter, and Instagram for the latest Pollachi news.

Facebook: https://www.facebook.com/nammapollachiofficial

Twitter: https://twitter.com/NammaPollachi

Instagram: https://instagram.com/nammapollachiofficial

Youtube: https://www.youtube.com/channel/UCi73rLAWEcB-xGIEYcikjrg

Website:  https://nammapollachi.in