Namma Pollachi

Blog
இரண்டாம் பெரிய நகரம் அளவில், தென்னிந்திய மான்செஸ்டர் எம் கொங்கு நாடு கோயம்பத்தூர் .
1 month, 3 weeks ago

Eye3

News
இரண்டாம் பெரிய நகரம் அளவில், தென்னிந்திய மான்செஸ்டர் எம் கொங்கு நாடு கோயம்பத்தூர் ..!🥰 மொழியில் மரியாதைக்கும், சுவையில் சிறுவாணிக்கும், தொழிலில் பொறியியலும் நெசவிற்கும், புகழள்ளிய புதூரில் பல பாளையங்களுண்டு..!❤ நொய்யல் ஓடும் நிலத்தினை சூழ்ந்த சொந்தங்களைப் பற்றி சொல்லவா?! எம்மை மடியில் சுமக்கும் மலைகளின் அரசி, மதிலாய் மேற்குத் தொடர்ச்சி மலை, விசைத்தறி ஓடும் திருப்பூரும், கைகள் கோர்த்தே கேரளமும், முதுமலையும் ஆனைமலையும் அடிக்கடி வந்துச்செல்லும் யானைகளின் புகலிடம்.. அணைகளாய் ஆழியாறும் மலம்புழாவும், பகலவன் என்றும் விடுமுறையிலிருக்கும் வானிலையும், காட்டினுள் குளிர்காயும் குற்றாலமும், சொல்லிமுடிக்கையில் வாங்கும் என் மூச்சும்..!❤ கடலளவு கல்வி நிறுவனங்களும், பொழுதுபோக்க பேரங்காடிகளும், கண்ணு'னு அழைக்கும் அன்பும் அள்ளித்தெளித்த மகிழ்வும் கொண்ட ஊர்..❤ நீங்கள் வந்த ஊர் ஆகினும், இது சொந்த ஊராய் தாங்கும்..!!❤❤😍 என்ற ஊரு கோயமுத்தூர் ❤😍 #Coimbatore #Kovai

#LatestNewsPollachi

Show us some love. Follow us on Facebook, Twitter, and Instagram for the latest Pollachi news.

Facebook: https://www.facebook.com/nammapollachiofficial

Twitter: https://twitter.com/NammaPollachi

Instagram: https://instagram.com/nammapollachiofficial

Youtube: https://www.youtube.com/channel/UCi73rLAWEcB-xGIEYcikjrg

Website:  https://nammapollachi.in