Namma Pollachi

Blog
கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
7 months ago

Eye0

News
கோவை ஜனவரி 13 : கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல் படி நேற்று 863 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணி க்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 563 ஆக உயர்ந்து உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 246 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து கோவையில் இதுவரை 2 லட்சத்து 51 ஆயிரத்து 569 பேர் கொரேரானா தொற்றில் இரு ந்து குணமடைந்து உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். . #Coimbatore #Corona #Collector #Coronavirusupdates

#LatestNewsPollachi

Show us some love. Follow us on Facebook, Twitter, and Instagram for the latest Pollachi news.

Facebook: https://www.facebook.com/nammapollachiofficial

Twitter: https://twitter.com/NammaPollachi

Instagram: https://instagram.com/nammapollachiofficial

Youtube: https://www.youtube.com/channel/UCi73rLAWEcB-xGIEYcikjrg

Website:  https://nammapollachi.in